கடவுளின் கதை பாகம் 3
Sold out
Original price
Rs. 250.00
-
Original price
Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00
-
Rs. 250.00
Current price
Rs. 250.00
ஒவ்வொரு யுகப்புரட்சிக்கும் முன்னால் ஓர் இடைப்பட்ட காலம் இருந்திருக்கும். அது அறிவுசார் உலகில் துல்லியமாக வெளிப்பட்டது முதலாளி யுகத் திற்கு முந்திய காலத்தில். 17 மற்றும் 18ம் நூற்றாண்டுகள் அத்தகையவை. "கடவுளின் கதை'யில் இதுவொரு முக்கியமான திருப்பம். கடவுள் சற்றே பின்வாங்கி இடம் கொடுக்க மனிதன் ஒரு புது வளர் நிலையை எட்டினான், நிலப்பிரபு யுகத்திலும் சிறந்த ஒரு யுகத்திற்குள் நுழைந்தான். அது மனித முயற்சியால் நடந்தது; அது மேலும் மனித முயற்சியை வேண்டி நின்றது. பளிச்சென்று சொன்னால் கடவுள் தனது அரசியல் அதிகாரத்தை இழக்கத் துவங்கியதே இந்த இடைக்காலத்தின் தனித்துவம், அதனாலேதான் மனிதனின் பொருளியல் அதிகாரம் ஒரு புதிய கட்டத்தை எட்டியது.