Skip to content

சிக்மண்ட் ஃபிராய்ட் - கனவுகளின் விளக்கம்

Save 20% Save 20%
Original price Rs. 222.00
Original price Rs. 222.00 - Original price Rs. 222.00
Original price Rs. 222.00
Current price Rs. 177.60
Rs. 177.60 - Rs. 177.60
Current price Rs. 177.60

ஒரு புத்தகத்தால் என்ன செய்யமுடியும்? இந்தக் கேள்விக்கு இந்த உலக வரலாறு கொடுத்த பதில் என்ன தெர்யுமா? இந்த உலகத்தையே மாற்ற முடியும் என்பதுதான்.. ஆமாம். இந்த உலகத்தை மாற்றிய ஐந்து நூல்களில் உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டின் 'கனவுகளின் விளக்கம்' என்ற நூலும் ஒன்று.

கனவுகள்  நம்மை எப்போதுமே வசீகரிப்பவை. ஆனால் அவற்றின் அர்த்தம் புரியாமல் நாம் குழம்பிப் போகிறோம். ஆனால் இனிமேல் அப்படி இருக்க வேண்டியதில்லை. நாகூர் ரூமியின் இந்தத் தமிழாக்கம் உங்கள் கனவுகள் மீது ஒளி பாய்ச்சும்.உங்கள் கனவுக்கு அர்த்தம் கேட்டு இனி நீங்கள் யாரிடமும் போகவேண்டியதில்லை. விடைகள் உங்கள் கைகளிலேயே! படித்துப் பாருங்கள்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.