சுயநலம் பிறநலம்
Original price
Rs. 15.00
-
Original price
Rs. 15.00
Original price
Rs. 15.00
Rs. 15.00
-
Rs. 15.00
Current price
Rs. 15.00
சுயநலம் பிறநலம்
பிச்சைக்காரர் இருப்பதும், அவர்கள் பிச்சையெடுப்பதும், ஜன சமூகத்துக்கு ஒரு பெருந்தொல்லையும், இழிவும் ஆகும் என்பதோடு, ஒரு கடவுள் இருந்தால், அக்கடவுளுக்கு மிகுந்த அவமானமும், அயோக்கியத் தனமான காரியமும் ஆகும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.