டபிள்யு.பி.ஏ.சௌந்திரபாண்டியன் வாழ்க்கை வரலாறு
டபிள்யு.பி.ஏ.சௌந்திரபாண்டியன் வாழ்க்கை வரலாறு
தன்னலமற்ற பொதுவாழ்வில் ஈடுபட்டோரில் பலர் இன்று அறியப்படாதபடி மறக்கடிக்கப்பட்ட மாமனிதர்களாய் மாறிப்போய் காலத்தால் கைவிடப்பட்டிருக்கிறார்கள். அப்படியொரு மனிதராய் சௌந்திரபாண்டியனும் ஆக நேர்ந்திருப்பதைத் தவிர்க்கும்வித்ததில், அவர் தம் ஒடுக்கப்பட்டிருந்த சமுதாயத்திற்கான பங்களிப்பை, நீதிக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராயிருந்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆற்றிய சுயநலமற்ற அரசியல் பணிகளை, ஒரு புதுமைவாதியாய் சுயமரியாதை இயக்கத்தின் தலைவராயிருந்த பெரியாரோடு தோளோடு தோள் நின்று மனிதத்தின் விடியலுக்காக ஆற்றிய விழிப்புணர்வுப் பணிகளை, வழிநெடுகிலும் தன்னம்பிக்கைபூத்துக் குலுங்குகிற அவா தம் கடும் உழைப்டை, துணிவை, மனிதநேய பண்பை இத்தலைமுறையினர் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டுமென்கிற உணர்வந்துதலினாலேயே இந்துலை நடுவுநிலையோடு, உள்ளது உள்ளபடி இங்கே பதிவு செய்திருப்பதாகக் கூறுகிறார்.