அண்ணா ஒரு சாதாரண மனிதரின் அசாதாரண வாழ்க்கை:R.Kannan
Original price
Rs. 650.00
-
Original price
Rs. 650.00
Original price
Rs. 650.00
Rs. 650.00
-
Rs. 650.00
Current price
Rs. 650.00
“தமிழகத்தின் பெர்னாட்ஷா ” என்று போற்றப்படும் அறிஞர்: குறுகிய காலத்திலேயே தன் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்து அழகுபார்த்த தலைவர்: தமிழ்நாடு என்ற பெயரை மெட்ராஸ் மாகாணத்துக்குச் சூட்டி தமிழுக்குப் பெருமை சேர்த்த தமிழ்ப் போராளி: சுயமரியாதை திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரித்து தனது அரசியல் தந்தைக்கு முடிசூட்டிய திராவிட தொண்டன்.
இவர் வீதியில் இறங்கினால் ஊர்வலம்: மேடை ஏறினால் மாநாடு: தமிழ்நாட்டு மக்களுக்கு இவர் பேரறிஞர்: தன கட்சித் தோழர்களுக்கு அண்ணா.
ஆம், இத்தனை சிறப்புகளுக்கும் உரிய ஒரே அரசியல் தலைவர் சி.என்.அண்ணாதுரை.
அப்படிப்பட்ட மாபெரும் தலைவரின் வாழ்க்கை சுவடை ஒட்டிய தமிழக அரசியல் வரலாறுதான் இந்த நூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.