இந்துத் தத்துவ இயல்
Original price
Rs. 105.00
-
Original price
Rs. 105.00
Original price
Rs. 105.00
Rs. 105.00
-
Rs. 105.00
Current price
Rs. 105.00
மார்க்சியத்தில் மிகு புலமைபெற்று விளங்கிய ராகுல்ஜி, மனித இனம், மனித சமூகம், உலக வரலாறு, தத்துவங்கள், சமயங்கள் குறித்து ஏராளமான நூல்களைப் படைத்தநிலையில், உலகளாவிய தத்துவ இயல்கள் குறித்து எழுதத் தொடங்கியபோது முதலில் எழுதிய நூல் இதுவேயாகும்.
ராகுல்ஜியின் தத்துவ இயல் நூல்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கதான இந்நூலில் புராதனப் பிராமணத் தத்துவ இயல் மற்றும் முதல், இரண்டாம், மூன்றாம் நான்காம் காலகட்ட உபநிஷத்துகளையும் அதன் முக்கியமான தத்துவாசிரியர்களின் கருத்துகளையும் விரிவாக விளக்கியுள்ளார். மேலும் ஜைவலி, யாக்ஞவல்கியர், கவுடபாதர், சங்கராச்சாரியார் போன்றோரின் தத்துவ விளக்கங்களும் இடம்பெற்றுள்ளதோடு சில விவாதங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.