யாரங்கே பாடுவது?
Original price
Rs. 45.00
-
Original price
Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00
-
Rs. 45.00
Current price
Rs. 45.00
காட்டில் எல்லோரும் உறங்கும் நேரத்தில் விழித்திருக்கும் ஆந்தை, இரவில் உணவு தேடி அலைகிறது. காலையில் களைப்புடன் அது தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில், ஒரு வானம்பாடி குரலெடுத்துப் பாடத் தொடங்குகிறது. ஆந்தை கேட்டுக்கொண்டதால் வானம்பாடி பாடுவதை நிறுத்துகிறது. ஆனால், அதற்குப் பிறகும் பாட்டுச் சத்தம் கேட்கிறது. ஆந்தையைத் தூங்கவிடாமல் பாடியது யார்?
Books for childrens,tamil stories, Thamizh books, Yaranke Paduvathu,புக்ஸ் ஃபார் சில்ரன், யாரங்கே பாடுவது?, Periyarbooks, பெரியார்புக்ஸ்.