வரலாற்றுப் பார்வையில் இந்தியச் செய்தியாளர் சங்கங்கள்
Original price
Rs. 190.00
-
Original price
Rs. 190.00
Original price
Rs. 190.00
Rs. 190.00
-
Rs. 190.00
Current price
Rs. 190.00
ஆர். நூருல்லா எம்.ஏ., எம்.ஃபில்., பி.எல்.
தினமலர் நாளிதழில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்தப் பத்திரிகையாளர் நூருல்லா அவர்கள் பத்திரிகையாளர்களுக்கான சென்னை பத்திரிகையாளர் சங்கம், சென்னை நிருபர்கள் சங்கம், சென்னைப் பத்திரிகையாளர் மன்றம் ஆகியவற்றில் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து தீவிரமாகப் பணியாற்றியவர், அந்த அனுபவங்களிலிருந்து சென்னை செய்தியாளர் சங்கங்களின், குறிப்பாக சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (எம்யுஜே) வரலாற்றைத் தனது எம்.ஃபில் பட்டத்திற்கு ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டார். அந்த ஆய்வை மேலும் செறிவூட்டி, மெருகூட்டி நூலாகத் தந்துள்ளார்.