தென்னாட்டு புரட்சி
Original price
Rs. 350.00
-
Original price
Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00
-
Rs. 350.00
Current price
Rs. 350.00
இந்தியாவின் சுதந்திர போராட்டம் குறித்த தப்பெண்ணங்களை தகர்க்கிற வரலாற்று ஆவணம் இந்நூல். சுதந்திர போராட்ட வரலாறு வட இந்திய வரலாறாகவே இன்றுவரை திரித்து திணிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அவ்வரலாறு தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் வரலாற்றிலிருந்துதான் தொடங்குகிறது என்பதை மறுக்க முடியாத ஆதாரத்தோடு பேசுகிறது இந்நூல்.