சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியார்
Original price
Rs. 50.00
-
Original price
Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00
-
Rs. 50.00
Current price
Rs. 50.00
தந்தை பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி என்ற தலைப்பில் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவின்போது ஈரோட்டில் அவர் 18.3.1979 அன்று ஆற்றிய உரை – நூலாக்கப்பட்டு, அது பல பதிப்புகளைக் கண்டு, பல லட்சம் வாசகர்களைச் சந்தித்து, சிந்திக்க வைத்துள்ளது!
அதனை மேலும் விரிவாக்கி தந்தை பெரியார் தம் சிந்தனைகளை அவர் ஒரு விஞ்ஞானக் கூடத்தில் பரிசோதித்து, ஒரு விஞ்ஞானி கண்டறிந்தவைகளை எப்படி பேராசிரியர்கள் விரிவுரைத்து விளக்கிப் பாடம் எடுப்பார்களோ அப்படி அருமையாக எழுதி இணைத்துள்ளார்!
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.