பெரியார் - அறம், அரசியல், அவதூறுகள்
Original price
Rs. 90.00
-
Original price
Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00
-
Rs. 90.00
Current price
Rs. 90.00
கவித்துவத்தையும் தர்க்கத்தையும் முரண் அலகுகளாய் கொள்ளாமல் கூட்டு மனநிலைகளாய் கொண்டுள்ள சுகுணா திவாகர், குடிப்பழக்கம் குறித்தும் இஸ்லாம் குறித்தும் பெரியாரின் சிந்தனைகள் மீது புதிய உரையாடலை நம்முன் வைக்கிறார். இந்துத்துவக் கதாசிரியர் ஜெயமோகனின் பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் குறித்த அவதூறுகளை வரலாற்றுத் தரவுகளோடும் சமகால சான்றுகளின் துணையோடும் மிக நேர்த்தியாக எதிர் கொண்டு முறியடித்துள்ளது இத்தொகுப்பின் தனித்துவம் எனக் கொள்ளலாம்.