மார்க்ஸ் - அம்பேத்கர் தொடரும் உரையாடல்
Original price
Rs. 240.00
-
Original price
Rs. 240.00
Original price
Rs. 240.00
Rs. 240.00
-
Rs. 240.00
Current price
Rs. 240.00
மார்க்ஸ் - அம்பேத்கர் தொடரும் உரையாடல் - டி.ராஜா, என்.முத்துமோகன் ,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜாவும், பேராசிரியர் ந.முத்துமோகனும் இணைந்து ‘மார்க்ஸ் அண்ட் அம்பேத்கர் - கண்டினியூயிங் தி டயலாக்’ என்ற நூலை எழுதியுள்ளனர். ‘கோட்பாட்டு, வரலாற்றுப் பின்னணி’, ‘சாதியும் மதமும்’, ‘சாதி, வர்க்கம், அடையாள அரசியல்’ என இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.