மறுவாசிப்பில்:திராவிட இயக்கம்
Original price
Rs. 270.00
-
Original price
Rs. 270.00
Original price
Rs. 270.00
Rs. 270.00
-
Rs. 270.00
Current price
Rs. 270.00
மறுவாசிப்பில்:திராவிட இயக்கம்
மூட நம்பிக்கைகளை உயர்த்திப் பிடிக்கிற ,ஒற்றை ஆதிக்கத்திற்கு சங் பரிவாரங்களின் அரசியல் தீவிரமாக இயங்கி வரும் காலத்தில் உள்ளோம். தமிழ் சமுகத்தின் பன்முகத் தன்மை, அறிவியல் பூர்வமான அணுகுமுறையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உயர்த்திப் பிடித்து கொண்டு வருகிறது. இன்னும் ஆழமான கருத்தியல் விவாதங்களை இளைஞர் மத்தியில் முன்னெடுத்து செல்ல வேண்டிய காலமாகும். வரலாற்றின் அவசியத்தை மனதில் கொண்டு தமிழக இளைஞர்கள் மேலும் ஒரு ஆழமான நூலை மத்தியிலே முன்வைக்கிறது. இளைஞர்கள் மத்தியில் பகுத்தறிவின் ஒளியில் விவாதங்களில் முன்னுக்கு வரட்டும். தமிழ் சமூகம் எங்கும் அது பற்றி பரவட்டும்.