கானகத்தின் குரல்
Original price
Rs. 180.00
-
Original price
Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00
-
Rs. 180.00
Current price
Rs. 180.00
ஜாக் லண்டன் கதை சொல்லுவதிலே இணையற்றவர். அவர் எழுதிய
கதைகளில் பக்கின் கதையே மிகச்சிறந்தது. இதை ஆங்கிலத்திலே
லட்சக்கணக்கான மக்கள் படித்து மகிழ்ந்திருக்கிறார்கள். ஐரோப்பிய
மொழிகள் பலவற்றிலும் இதை மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
தமிழ் மக்களும் இதைப் படித்து மகிழ வேண்டும் என்ற
நோக்கத்தோடு இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
இதைப் படித்தவர்கள் ஜாக் லண்டனுடைய மற்ற கதைகளையும்
படிக்க ஆர்வங் கொள்ளுவார்கள் என்பதில் ஐயமில்லை.