by கயல் கவின்
திராவிடமும் சமூக மாற்றமும்
Original price
Rs. 550.00
-
Original price
Rs. 550.00
Original price
Rs. 550.00
Rs. 550.00
-
Rs. 550.00
Current price
Rs. 550.00
திராவிடமும் சமூக மாற்றமும் - ஜெ.ஜெயரஞ்சன்
மாநில திட்டக் குழு துணைத்தலைவர் பேராசிரியர் திரு. ஜெ.ஜெயரஞ்சன் அவர்களின் 'திராவிடமும் சமூக மாற்றமும்' ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா தந்தை பெரியாரின் நினைவு தினமான நாளை (24.12.2022) சென்னை, கோட்டூர்புரம்
அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் மாலை 06.00 மணியளவில் நடைபெற உள்ளது.
விழாத்தலைமையேற்று நூல்களை வெளியிடுபவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்
முதல் பிரதிகளைப் பெற்றுக் கொள்பவர்கள் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு.துரைமுருகன், திரு. தங்கம் தென்னரசு.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.