தலித் அருந்ததியர்
Original price
Rs. 60.00
-
Original price
Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00
-
Rs. 60.00
Current price
Rs. 60.00
முனைவர் பொன், சண்முகம், தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிபவர். நாட்டுப்புற இலக்கியம், தற்கால இலக்கியம், சமய இலக்கியம் முதலியவற்றில் அதிக ஈடுபாடும், ஆய்வு நோக்கும் கொண்டவர், நாவல்கள், சிறுகதைகளில் பல ஆய்வுகளை நிகழ்த்தி அதைக் கட்டுரையாக வெளியிட்டுள்ளார். அவர் பிறந்து வளர்ந்த மௗனமலை கிராமத்தில் ஆண்டாண்டு காலமாகத் தொழில்முறை கலைஞர்களால் பாடப்பட்டு வரும் காமன் பாடலைச் சேகரித்து அதை ஆய்வு செய்து நூலாக வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் பூமணி அவர்களின் புதினங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் O பெற்றவர். தொடர்ந்து ஆய்வு மற்றும் ஆசிரியப் பணியில் வெற்றி நடை போடுபவர்.