புத்த ஜாதக கதைகள்
Original price
Rs. 100.00
-
Original price
Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00
-
Rs. 100.00
Current price
Rs. 100.00
ஆய்வறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் பௌத்தக் கதைகள், புத்த ஜாதகக் கதைகள் என்னும் தலைப்புகளில் முறையே 1951, 1960-ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட இரு நூல்களின் ஒன்றிணைப்புத்தான் இந்த மின்னூல்.
முதல்நூல், புத்தரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களோடு சம்பந்தப்பட்ட கதைகள்.
இரண்டாம் நூலோ புத்தரே கூறிய கதைகள்.
சுவாரசியமான இந்தக் கதைகள், படித்துப் பரிமாறப்பட வேண்டிய அறிவுவிருந்து.