
அய்ரோப்பாவில் பெரியார்
Original price
Rs. 0
Original price
Rs. 150.00
-
Original price
Rs. 150.00
Original price
Current price
Rs. 150.00
Rs. 150.00
-
Rs. 150.00
Current price
Rs. 150.00
இந்நூல் தந்தை பெரியார் அவர்களின் ஈஜிப்ட், கிரீஸ், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், பிரான்சு, போர்ச்சுக்கல், கொழும்பு போன்ற நாடுகளிலும் கொழும்பு துறைமுகம், பிரெஞ்சுத் துறைமுகம், போர்ட் சைட்டில், எகிப்து நாட்டில் கெய்ரோ, ஏதென்சு, கான்ஸ்டாண்டிநோபிள், துருக்கியிலுள்ள ஸ்மர்ணா, ஒ டெஸ்ஸா (இரஷ்யத் துறைமுகம்) மாஸ்கோ, ரஸ்டோவ், கார்கோவ், கிரெம்பளின் லித்துவேனியா, ஹாலந்து, இலண்டன், லிவர்ப்பூல் போன்ற இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பற்றி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தொகுத்து அளித்துள்ளார். இந்நூல் நான்கு பகுதிகளையும் 55 உட்தலைப்புகளையும் கொண்ட நூலாகும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.