ஆணையங்களும் வரலாறும்
15.06.1990 அன்று திரு வெங்கடாசலம் மற்றும் திருமதி, மல்லிகா இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஒரு வழக்கறிஞர் இவரது தாயார் இல்லத்தரசி. வாசிப்பை விருப்பமான வேலையாகக் கொண்டவர். இவருக்கு அறிவியல், அரசியல், மதம், வரலாறு, சினிமா மற்றும் தொல்லியல் ஆகியவை விருப்பமான நூல்கள் ஆகும். பொறியியலில் இளங்கலை பட்டமும், மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்
2000-இல் கொரோனா தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை திறம்பட பயன்படுத்தும் நோக்கத்துடன் chocksvlog.blogspot.com தளத்தில் பல தலைப்புகளில் பல கருத்துகளை கட்டுரைகளாக வலைப்பதிவு செய்ய தொடங்கினார். இதுவரை, 160 வலைப்பதிவுக் கட்டுரைகளை, சுமார் 1,500 பக்கங்களுக்கு எழதியுள்ளளார். தந்தை பெரியார் ஓர் அறிமுகம், திராவிட மண்ணில் ஆரியர் பண்பாட்டுப் படையெடுப்பு, அயோத்தி வழக்கு ஆகிய நூல்களையும் எழதியுள்ளார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.