இந்துவாகச் சாகமாட்டேன்
Sold out
Original price
Rs. 10.00
-
Original price
Rs. 10.00
Original price
Rs. 10.00
Rs. 10.00
-
Rs. 10.00
Current price
Rs. 10.00
”ஜாதி அமைப்பின் வேரைக் கண்டறிந்து அதை நிர்மூலமாக்குவதற்கான வழிகளை "சாதி ஒழிப்பு' நூலில் முன்மொழிந்த பாபாசாகேப் அம்பேத்கர், திராவிட தொல்குடி மக்களின் பிறவி இழிவை முற்றாக ஒழிக்கும் நோக்கில் அதன் தொடர்ச்சியாக, 1956 இல் அந்த உறுதிமொழியை பத்து லட்சம் மக்களுடன் இணைந்து அவர் நிறைவேற்றியது வரையிலான பயணமே இந்நூல். இச்செயல் திட்டத்தை வலியுறுத்தி 21 ஆண்டுகளாக அதை ஓர் இயக்கமாகவே அவர் முன்னெடுத்துச் சென்றார். அம்பேத்கர் முன்னெடுத்த இவ்வியக்கம் தலித் மக்களுக்கு மட்டுமே உரியது என்ற கருத்து பரவலாக நிலைப்பெற்றிருக்கிறது. ஆனால் அதில் உண்மை இல்லை என்பதை இந்நூல் உணர்த்துகிறது.”