கருஞ்சட்டைப் படை
Original price
Rs. 5.00
-
Original price
Rs. 5.00
Original price
Rs. 5.00
Rs. 5.00
-
Rs. 5.00
Current price
Rs. 5.00
தொழிலாளர்கள் வாழ்வில் தாழ்வு காணப்படுவதற்குக் காரணம், உரிமைப் போரிடுவதற்குரிய எழுச்சி அவர்களிடை வராமலிருப்பதற்குக் காரணம், மதத்தின் பெயரால் அவர்கள், மனத்தில் திணிக்கப்பட்டுள்ள கர்மவினை. விதி போன்ற மூடநம்பிக்கைகளேயாகும். இவற்றினின்று விடுபடுவதுதான் தொழிலாளர் உயர்வதற்கு முக்கிய வழியாக இருக்கிறது. மதமூட நம்பிக்கைகளிலிருந்து இவர்கள் விடுபடாமற்போனால், இவர்கள் மனத்திலுள்ள மத மூடநம்பிக்கைகளைத் தந்திரக்காரர்கள் பயன்படுத்திக் கொண்டு விடுவர்; தன்னல அரசியல் கட்சிக்காரர்கள் புரோகித வகுப்பாரின் உதவியால், தொழிலாளர்களை முன்னேற முடியாமல் நசுக்கிவிடக்கூடும்.