Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

இனியாவது புரிந்து கொள்வோமா?

Original price Rs. 270.00 - Original price Rs. 270.00
Original price
Rs. 270.00
Rs. 270.00 - Rs. 270.00
Current price Rs. 270.00

● தனிப் பெற்றோர்களும் (single parent), அவர்களது குழந்தைகளும் சந்திக்கும் சிக்கல்கள்,  அழுத்தங்கள் என்னென்ன?

● அவர்கள் சந்திக்கும் சட்டம் மற்றும் உளவியல்  பிரச்சனைகளைப் பகுப்பாய்வது எவ்வாறு?

●தனிப் பெற்றோரிடம் வளரும் குழந்தைகள் வகுப்பறைக்குள் என்னவாக இருக்கிறார்கள்?

● தனிப் பெற்றோரிடம் வளரும் வளரிளம் குழந்தைகளிடம் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன?

● பல்வேறு துறைகளில்  இருக்கும் தனிப் பெற்றோர்கள் துறை ரீதியாக சந்திக்கும் சவால்கள்.

Iniyavathu Purinthu Kolvomaa?

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.