என் கல்வி என் உரிமை
Original price
Rs. 20.00
-
Original price
Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00
-
Rs. 20.00
Current price
Rs. 20.00
கல்விக்கூடங்கள், முதலாளித்துவ வகுப்பு மனநிலையால் முழுமையாக ஆழ்த்தப்பட்டுவிட்டன. முதலாளிக்குக் கீழ்ப்படிந்த கை ஆட்களையும் திறமையான தொழிலாளிகளையும் வழங்குவது தான் அவற்றின் நோக்கம். வாழ்க்கையிலிருந்தும், அரசியலிலிருந்தும் பிரிக்கப்பட்ட கல்வி என்பது பொய்யும் பாசாங்கும் ஆகும். என்று லெனின் 1918 - இல் சொன்னது இன்றைய தேதியில் இந்தியாவிற்கு அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு அச்சு அசலாக அப்படியே பொருந்துவதாக உள்ளது.