by PSRPI
சமூக நீதி
Original price
Rs. 20.00
-
Original price
Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00
-
Rs. 20.00
Current price
Rs. 20.00
சமூக நீதி,கி.வீரமணி,பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்,பெரியார்புக்ஸ்,Samuga Neethi,PSRPI,K.Veeramani,Periyarbooks.
சூத்திரன் படிக்கக் கூடாது என்பதுதான் மனுதர்மம். அந்த மனுதர்மம்தான் இந்த நாட்டை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருந்தது 5 ஆயிரம் ஆண்டுகாலமாக, ஒரு சமுதாயம், கல்வி கொடுக்கப்படாமல் அமுக்கி வைக்கப்பட்டிருந்தது. இப்போது, “பலவீனமானவர்களுக்கு சலுகைகள் கொடுக்கப்பட வேண்டியதுதான்; ஆனால் எத்தனை ஆண்டு காலத்துக்கு அதை நீடித்துக் கொண்டே போவது?” என்று தந்திரமாக கேட்கிறார்கள்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.