ஆதி - திராவிடர் பூர்வ சரித்திரம்
ஆதி - திராவிடர் பூர்வ சரித்திரம்
1867ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிறந்தார். 1923ஆம் ஆண்டு இந்தோ ஸ்வீடன் சால்வேஷன் ஆர்மியின் தலைவராகப் பொறுப்பேற்றார். காட்பாடி, அரக்கோணம், தர்மபுரி பகுதிகளில் பணியாற்றினார். ஆதிதிராவிடர் நல உரிமைக்கான போராட்டங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். கோபால் செட்டியார் ‘ஆதி திராவிடர் சரித்திரம்’ என்ற இந்த நூலை 1920ஆம் ஆண்டு வெளியிட்டார். கர்னல் எஸ். ஆல்காட் தனது ‘ஏழைப் பறையர்’ (Poor Pariah) என்ற நூலிலேயே பறையர்கள்தான் தென்னிந்தியாவின் பூர்வ குடிகள் எனவும் மாற்று மதத்தினர் அவர்களைத் தோற்கடித்தனர் எனவும் கூறுகிறார். இந்த நூலை ஆல்கார் 1902ஆம் ஆண்டே எழுதியிருக்கிறார். நூறு ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்’ என்ற இச்சிறு நூல், எழுத்தாளர் டி. ரவிக்குமார் ஆசிரியராக இருந்த ‘தலித்’ பத்திரிகையில் ‘பறையர் வரலாறு’ என ஆகஸ்ட் 2004-ல் முழுமையாக வெளியிடப்பட்டது
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.