by காட்டாறு
குடும்பமும்-திருமணமும் ஒழியட்டும்!
Original price
Rs. 40.00
-
Original price
Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00
-
Rs. 40.00
Current price
Rs. 40.00
மனிதன் கல்யாணம், திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்பவற்றில் எதையும் செய்து கொள்ளாமல் இருந்தால் அதுவே போதும். அதுதான் மனிதனுக்கு விடுதலை -'மோட்சம்' என்பது.
அதனால் குடும்பமே ஏற்படாது. தேவையு மிருக்காது. மனிதனுக்கு (ஆணுக்கோ. பெண்ணுக்கோ) திருமணம் செய்துகொள்ளா விட்டால் தொல்லையோ, கவலையோகூட இருக்காது. இருக்க இடமும் ஏற்படாது.
விடுதலை 02.03.1969
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.