Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1

Original price Rs. 540.00 - Original price Rs. 540.00
Original price
Rs. 540.00
Rs. 540.00 - Rs. 540.00
Current price Rs. 540.00

கீழவெண்மணிப் படுகொலைகள், முதுகுளத்தூர் கலவரம், மதுவிலக்கு ரத்து என்று சமூகத் தளத்தை உருமாற்றிய நிகழ்வுகளின் மெய்யான அரசியல் பின்னணியைப் படம்பிடிக்கும் இந்தப் புத்தகம், அன்றைய தமிழக அரசியலின் போக்கைத் தீர்மானித்த - இன்றைய அரசியலின் அடித்தளமாக இருக்கின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தனை நிகழ்வு களையும் நுணுக்கமாக ஆராய்கிறது.

வெறுமனே காலவரிசையாக அல்லாமல் நிகழ்வுகளையும் அவற்றை இயக்கிய அரசியல் தலைவர்களையும் உயிர்ப்புடன் கண்முன் நிறுத்துகிறார் ஆர். முத்துக்குமார்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.