உலக மக்களின் வரலாறு - ஆசிரியர்: கிறிஸ் ஹார்மன் மொழிபெயர்ப்பு: ச.சுப்பாராவ்
Original price
Rs. 695.00
-
Original price
Rs. 695.00
Original price
Rs. 695.00
Rs. 695.00
-
Rs. 695.00
Current price
Rs. 695.00
உலக மக்களின் வரலாறு - ஆசிரியர்: கிறிஸ் ஹார்மன் மொழிபெயர்ப்பு: ச.சுப்பாராவ்
'புரிந்து கொள்ள இயலாத பெரும் புதிராய்த் திகழும் உலக வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவும் ஒளி விளக்காய் மார்க்சியம் திகழ்கிறது 'எனும் உண்மை மேலும் மேலும் நிறுவப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ' மார்க்சிய சட்டகம் இல்லாமல் இன்றைய | 'உலகின் பெரும் சித்திரத்தை , அதில் நிகழும் மாற்றங்களை, சுருக்கமாய்ச் சொன்னால் வரலாற்றைப் புரிந்து கொள்வது இயலாது எனும் ஞானமும் மேலும் மேலும் வலுவாகி வரும் காலம் இது.அத்தகையதொரு மார்க்சிய சட்டகத்தில் உலக வரலாற்றை, 'பழைய கற்காலம் முதல் புத்தாயிரம் வரை' வெகு மக்கள்நோக்கில் விளக்கும் பணியைச் செய்துள்ளார், கிறிஸ் ஹார்மன்.