Skip to content
Free Shipping on Orders over Rs.1000 Test
Free Shipping on Orders over Rs.1000

சுயமரியாதை இயக்க வரலாறு - பாகம் 1

Save 10% Save 10%
Original price Rs. 800.00
Original price Rs. 800.00 - Original price Rs. 800.00
Original price Rs. 800.00
Current price Rs. 720.00
Rs. 720.00 - Rs. 720.00
Current price Rs. 720.00
சுயமரியாதை இயக்க வரலாறு - பாகம் 1 (1925 - 1938). 

தொழிலாளர் முன்னேற்றச் சங்க மாத இதழான ‘உழைப்பாளி’யில் வெளிவந்த தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் 1938-ல் கைது செய்யப்பட்ட நிகழ்வோடு முடிவடைகிறது. இரண்டாம் பாகம் ’உழைப்பாளி’ இதழில் தற்போது வெளிவந்துகொண்டிருக்கிறது. அதில் நிறைவடைந்ததும், இரண்டாம் பாகமும் நூலாக வெளிவரும்.