இந்தியக் கல்வி வரலாறு
Sold out
Original price
Rs. 40.00
-
Original price
Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00
-
Rs. 40.00
Current price
Rs. 40.00
எஸ்.சுப்பிரமணி மாநிலம் முழுவதும் ஆசிரியர்களால் அறியப்பட்ட கல்விச் செயல்பாட்டாளர், செயல்வழிக்கற்றல், சமச்சீர் கல்வி போன்றவற்றில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய மக்கள் பள்ளி இயக்கம், படிப்பும் இனிக்கும் போன்ற திட்டங்களில் இவர் முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளார். கல்வியில் மாற்றம், புதுமைக்காக என்று தொடர்ந்து பேசி வருகிறார். அறிவொளி இயக்ககாலத்தில் கருத்தாளராகத் துவங்கி இன்று அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது முதல் படைப்பான இந்தியக் கல்வி வரலாறு பல்வேறு தளங்களில் விரிகிறது. வாசிக்க சுவாரசியமானதாகவும், பல்வேறு தகவல்களுடனும் உள்ளது.