திராவிடம் என்றால் என்ன?
Original price
Rs. 30.00
-
Original price
Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00
-
Rs. 30.00
Current price
Rs. 30.00
திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் சொல்லாக பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் 'திராவிட வேதம்' ('தமிழ்வேதம்')என்றுஅழைக்கப்படுகின்றன.திருவாய்மொழியை ' திராவிடவேதசாகரம்' ('தமிழ்வேதக்கடல்') என்று நாதமுனிகள் சிறப்பித்துள்ளார்.திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் என்றும் அச்சொல் திரிபடைந்தே தமிழ் என்ற சொல் உருவானதென்றும் தொடக்கத்தில் ஆய்வாளர்கள் கருதினர்.