Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

முதல் காதல்

Original price Rs. 0
Original price Rs. 140.00 - Original price Rs. 140.00
Original price
Current price Rs. 140.00
Rs. 140.00 - Rs. 140.00
Current price Rs. 140.00

முதல் காதல் - இவான் துர்கனேவ்

****

காதலிக்காதவர்கள் இருக்க முடியுமா? பதின்ம வயதில் தோன்றும் முதல் காதல் கொடுக்கும் மகிழ்ச்சியும், துயரமுமே இந்தப் புத்தகத்தின் கரு. அத்தகைய காதலை அனுபவித்திருந்த எவருக்கும், அதன் உணர்வுகளைச் சிறிதேனும் இந்தச் சிறு நாவல் நினைவுக்குக் கொண்டு வரும்.
காதல் மிகவும் வினோதமானது. காதலுக்கு எல்லைகள் என்று எதுவும் இல்லை. நாம் விதிக்கும் எல்லைகளுக்கு அப்பால், காதல் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். விளாடிமிர் அவரது காதலின் முதல் நாள் இரவை மறக்காமலே இருக்கிறார்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் இவான் துர்கனேவ்
மொழிபெயர்ப்பாளர் வானதி
பக்கங்கள் 201
பதிப்பு 7 February 2021
அட்டை காகித அட்டை