அம்பேத்கர் காமராசர் ஒரு வரலாற்று பார்வை
அம்பேத்கர் காமராசர் ஒரு வரலாற்று பார்வை
அம்பேத்கர் - காமராசர் – சமூகநீதிப் பார்வையோடு ‘நீட்’ தேர்வின் அநீதிகளையும் விளக்கி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரைகளின் தொகுப்பு அம்பேத்கரின் தனித்துவம் என்ற முதல் உரை 14.4.2011 - சேலம் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் ஆற்றியது 2017 ஜூலை 15ஆம் நாள் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய காமராசர் பிறந்த நாள் விழாவில் ‘பெரியாரும் காமராசரும்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை இரண்டாவதாக ‘நீட்’டால் பயன் பெறுவது நகர்ப்புற மேல்தட்டு வர்க்கமே! என்ற கட்டுரை ஏப்ரல் 30, 2018 அன்று பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் கழகத் Ī
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.