Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

10% இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு சவக்குழி

Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00

சமூக நிலையில் எந்த பின்னடைவையும் எதிர்கொள்ளாமல், அடக்குமுறைகளை அனுபவிக்காமல் பொருளாதார அடிப்படையில் மட்டும், அதுவும் கூட ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களை ஏழைகள் என்று கூறி 10% இட ஒதுக்கீடு வழங்குவதும், அதை எந்த கேள்வியும் எழுப்பாமல் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதும் சமூக நீதியின் மீதான தாக்குதல் ஆகும்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.