Skip to content

தீண்டாமையை ஒழித்தது யார்?

Save 50% Save 50%
Original price Rs. 30.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price Rs. 30.00
Current price Rs. 15.00
Rs. 15.00 - Rs. 15.00
Current price Rs. 15.00

நாம் திராவிடன் அல்லது தமிழன் என்ற பெயரை வைத்துக் கொள்ளாமல் வேறு பெயரை வைத்துக் கொள்ளவேண்டுமென்றால் 'சூத்திரர் கழகம்' என்றுதான் தமிழர் வைத்துக் கொள்ள வேண்டும். அதனால் தான் நம்மை குறிப்புக் காட்டுவதற்கு திராவிடர் என்ற இனப்பெயரை வைத்து திராவிடர் கழகம் என்று தென் இந்தியர் கட்சி ஜஸ்டிஸ் கட்சி என்பதற்குப் பதிலாக பெயர் மாற்றினோம்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.