Skip to content

சோதிடப் புரட்டு

Save 5% Save 5%
Original price Rs. 30.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price Rs. 30.00
Current price Rs. 28.50
Rs. 28.50 - Rs. 28.50
Current price Rs. 28.50

செவ்வாய் தோஷம் உள்ள ஒரு பையனுக்குச் செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை மணம் செய்து வைத்தால் தோஷம் விலகிவிடுமாம். ஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவர்க்கும் ஜாதியிலும் நம்பிக்கை இருக்கும். அத்தகையவர்களிடத்தில் செவ்வாய் தோஷம் உள்ள இந்தப் பையனுக்குச் செவ்வாய் தோஷம் உள்ள இன்னொரு ஜாதிப் பெண்ணை மணம் செய்து வைக்கலாமா? என்று கேட்டால் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பையனுடைய ஜாதியிலேதான் செவ்வாய் தோஷமுள்ள பெண்ணைப் பார்க்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார்கள். அதே ஜாதியில் பெண் கிடைக்கவில்லை யானால் பையன் மணமாகாமலே இருந்தாலும் இருக்கட்டும்; வேறொரு ஜாதிப்பெண் வேண்டாம் என்றுதான் சொல்வார்கள்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.