Skip to content

நூற்றாண்டு காணும் நீதிக்கட்சியும் 90 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கமும் சாதித்தது என்ன?

Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price Rs. 70.00
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

1000 - 2000 ஆண்டுகளாக நாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ளத் தகுதி அற்றவர்களாகவே இருந்ததுடன், கடவுள், மதம், சாத்திரம் ஆகியவற்றால் காட்டுமிராண்டிகளாகவும் மடையர்களாகவும் ஆக்கப்பட்டு, மோசமான நிலையிலேயே இருந்து 'வந்தோம். கடந்த 30, 35 ஆண்டுகாலமாகச் சுயமரியாதை இயக்கத்தின் காரணமாகத்தானே நம் மக்களிடையில் விழிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் முன்னேற நம் தொண்டு எவ்வளவு தேவை என்பது தெரியவில்லை .

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.