பெரியார் அறிவுரை பெண்களுக்கு...
Original price
Rs. 45.00
-
Original price
Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00
-
Rs. 45.00
Current price
Rs. 45.00
பெண்களுக்குப் படிப்புக் கொடுக்காமல் அவர்கள் வாழ்விற்கு, உணவிற்கு இன்னொருவரை எதிர்பார்க்க வேண்டியவர்களாக வளர்த்துவிட்டதால் அவர்கள் ஓர் ஆணை ஒட்டி - அவனைக் காப்பாற்றி அவனுக்கு அடிமையாக இருந்து தொண்டு செய்து வாழ வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல படிப்புக் கொடுத்து அவர்கள். வாழ்விற்குத் தேவையான ஊதியம் கிடைக்கும் படியான ஒரு தொழிலையும் கற்றுக் கொடுத்து விட்டால் - அவர்கள் தாங்களாகவே வாழும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டால், எந்தப் பெண்ணும் ஒருவனுக்கு அடிமையாக இருக்க விரும்ப மாட்டாள்.