Skip to content
Free Shipping on Orders over Rs.1000 Test
Free Shipping on Orders over Rs.1000

ஆரிய மாயை(சீதை பதிப்பகம்)

Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

ஆரிய மாயை(சீதை பதிப்பகம்)

ஆரிய மாயை - மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய அண்ணாவின் சில நூல்களுள் இதுவும் ஒன்று.

இந்நூல் கிளர்ச்சியைத் தூண்டுகிறது என்ற காரணத்திற்காகவும் அண்ணாவுக்கு ரூபாய் 700 அபராதமும் 6 மாதங்கள் சிறைத்தண்டணையும் அளிக்கப்பட்டது.

அப்படி என்ன தான் எழுதினார்! இரண்டே மணி நேரத்தில் வாசிக்கக் கூடிய படித்துப் பாருங்கள்! மிக எளிய நூல்!

கட்டாயம் படிக்க வேண்டிய Top 5 அண்ணாவில் நூல்களுள் ஒன்றாக இதனை நிச்சயம் கருதலாம்.