Skip to content

உள்நாட்டு அகதிகள் (மூன்று மாநில கள ஆய்வு)

Save 25% Save 25%
Original price Rs. 70.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price Rs. 70.00
Current price Rs. 52.50
Rs. 52.50 - Rs. 52.50
Current price Rs. 52.50

உள்நாட்டு அகதிகள் (மூன்று மாநில கள ஆய்வு) - எம்.எஸ். செல்வராஜ்

 

எமது ஆய்வுகளில் மையமாக நாம் எடுத்துக்கொண்ட சாதாரண மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் இந்திய பொருளாதாரத்தின் பல முக்கிய துறைகளில் மையமாக உள்ளவர்கள். இந்திய வளர்ச்சிக்கான வரம் என நாம் விளம்பரப்படுத்தப்படும் துறைகளில், இவர்களின் பங்கு அளப்பரியது. ஆனால்,  அவர்கள் கொஞ்சமும் மனிதத்தன்மையற்ற நிலைகளில், எந்தவிதமான சட்டப்பாதுகாப்பு உரிமைகளும் இல்லாத நிலையில் இருக்கின்றனர். குடிப்பெயர்தல் என்பது வறுமையின் குறியீடாகவும் பொருளாதாரக் கொள்கையில் ஏற்பட்ட தோல்வியாகவும் உள்ளது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.