ஓய்ந்திருக்கலாகாது...
Original price
Rs. 120.00
-
Original price
Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00
-
Rs. 120.00
Current price
Rs. 120.00
சமகாலக் கல்வி சார்ந்து இரண்டு முக்கியப் பிரச்சனைகள் நம்மிடையே உள்ளன. ஒன்று கல்விக்கூடங்கள் இயங்கும் முறை. மற்றது கற்றுத்தருவதில் உள்ள பிரச்சனைகள். அநேகமாக இந்த தொகுப்பில் உள்ள கதைகள் இதையே பிரதானமாக முன் வைக்கின்றன. ஆரம்ப பள்ளியில் பயில்வதற்கான சிரமங்கள், கற்றுத்தருதலில் ஏற்படும் புரியாமை, வகுப்பறைக்குள்ளும் எதிரொலிக்கும் சாதியகூறுகள், தண்டனை தரும் பயம் என்று நமது கல்வி சூழலின் வலி நிறைந்த பெற்றோர்களை விடவும் ஆசிரியர்கள் சொல்வதையே குழந்தைகள் அதிகம் நம்ப கூடியவர்கள். அதிலும் ஆசிரியர் தன்னோடு எப்படி பழகுகிறார்கள் என்பது குறித்து ஒவ்வொரு குழந்தையும் அதீத ஏக்கம் கொண்டேயிருக்கிறது. இதுபோன்ற கல்விச் குறித்த பிரச்சனைகளை சொல்லுகிற கதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன....