மார்க்ஸ்-எங்கெல்ஸ் சமதர்ம அறிக்கை
Sold out
Original price
Rs. 20.00
-
Original price
Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00
-
Rs. 20.00
Current price
Rs. 20.00
குடிஅரசு இதழ் துவங்கப்பட்ட 1925 'களிலிருந்து 'வர்க்கம் குறித்த பெரியாரின் 'கட்டுரைகளும், சொற்பொழிவுகளும் நிறைய இடம் பெற்றுள்ளன. அதன் உச்சமாக, 'அவரின் அயல்நாட்டுப் பயணம் துவங்கும்முன்பே "சமதர்ம அறிக்கையின் முதல்பாகத்தின் மொழிபெயர்ப்பினைத் ' தன்னுடைய முகவுரையுடன் 04.10.1931 _ தொடங்கி 02.11.1931 வரைக்குமான குடிஅரசில் வெளியிட்டார். இதுவே இந்திய மொழிகளில் முதன் முதலாக வெளியானதாகும்.