வாஸ்து சாஸ்திரமும் வளர்ந்துவரும் மூடநம்பிக்கைகளும்
Original price
Rs. 30.00
-
Original price
Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00
-
Rs. 30.00
Current price
Rs. 30.00
சமகாலத்தில் சாதி, மத அடையாளங்களின் மீது கட்டியெழுப்பப்படும் அரசியலால் தமிழகம் அவதியுறுகின்றது. இதற்கு மாறாகத் தமிழ் தேசிய அடையாளத்தைப் உணர்வுப் பூர்வமாக உழைக்கும் மக்களின் பண்பாட்டிலிருந்து கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. இதன் மூலமே சுதந்திரமும், சுபிட்சமும் சாத்தியப்படும் என்று இந்நூல் வாதிடுகின்றது. ந. முத்துமோகன் தமிழகம் நன்கறிந்த மார்க்சிய மெய்யியலாளர்; பண்டைக் கால மெய்யியல் பள்ளிகள் தொடங்கி சமகால அரசியல் போக்குகள் வரை அனைத்தையும் மார்க்சிய உரையாடல் மூலம் தெளிவுபடுத்துவதில் முன்னோக்கி நடைபோடுபவர்.I