by Mugam
சாதி, தேசம், பண்பாடு
Original price
Rs. 200.00
-
Original price
Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00
-
Rs. 200.00
Current price
Rs. 200.00
இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து இன்று வரை நான் எழுதிய ஆறு கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.
இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து இன்று வரை நான் எழுதிய ஆறு கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. இவை எழுதப்பட காரணமாக அமைந்த சூழலைக் கூறுவது அவசியம். ஆரம்பத் தில் காலையடி மறுமலர்ச்சி மன்றச் செயற்பாடு வாயிலான தேடலில் வெறும் சமூக சீர்திருத் தங்கள் போதுமானவையல்ல, சமூக அமைப்பின் அடிப்படையே மாற்றப்பட வேண்டும் எனும் புரிதல் ஏற்பட்டது. அதற்கு அவசியப்பட்ட மார்க்சியக் கற்றலில் ஈடுபட்ட காலத்தில், அக்கற்றல் எந்தக் கட்சியிலும் இணைவதாயில் லாமல் எமக்கான சுயதேடலாகவே இருந்தது.