பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
அஷ்வட்ட அரலக் கர்ஞர் பட்டுக்கோட் எட கஃசந்தரம் ஆலார். அவர், பிதது 4.ச இடம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் என்னு) சிறுர்இவர் தந்தையார் அருவசட தாயார் இந்தம் பெற்றோர்க்கு 2-வறு திருமகளாப் பிறந்தார், இரும் கனிஞர், தளமயமாரும் கவிஞர்
இாந்தர் பாரதிதாசன் அவர்களிடப் சிறிது காலம் குயில் பத்திரிகையில்
திசைப்பட த்தில் இவர்தம் பாடங்கள் மிகுந்த செல்வாக்குடன் நிகழ்ந்தன இனர் 37 திரைப்படங்களுக்குப் பாடங்கள் எழுதியுள்ளார் இவாதம் பாடல்கள் புரட்சிமமை சொல் மிடுக்கும் ஆழ்ந்த பொருளும் உடையள்
உக நடைமுறையும் உயிர்த் தத்துவமும் நன்கு அறிந்த கவிஞர் ஒழுக்க நிலையிலும் உத்தம நெறியிலும் விளங்குதலை வலியுறுத்தும் பாடல் மிகவும் அழ்த்து சிந்திக்கத் த அதாவது "அந்தக் கவிஞள்" என்று தொடங்கும் பாடல், ஒருவேளை அது தன்னைப் பற்றிச் சாற்றுவதாக அமைந்ததோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.
இவ்வாறு கண்மூடிப் பழக்கங்களைச் சாடி ஏழையர்கள் உழைக்கும் மார்கள் முதலியவர்களை மேம்படுத்தும் உழைப்பின் உயர்வைச்
சாற்றி மெருகு ஏற்றி உணர்ச்சி பெறும் வகையில் ஏற்றம் தந்த கவிஞர் 8-10-1959 அன்று சென்னையில் இயற்கை எய்தினார்.
அவர் பொன்னுடல் மறைந்தது ஆனால் அவர் எழுதியன பொன்னேட்டில் பதிபெற்றன வாழும் கவிதையாக அப்பாடல்கள் இன்றும் மக்கள் மத்தியில் பொது வீற்றிருக்கின் சுதந்திரக் கவிஞராய்ப் பொது நோக்கில் நின்று பாட்டானி களி பிரநிநிதியாய் நின்ற பட்டுக்கோட்டையார்தம் பாடல்கள் அழியாப் புகழ் பெற்று விளங்கும் என்பது உறுதி
அமைக்க முடியாத கொள்கைச் சட்டத்தால் அலங்கரிக்கப்பட்ட அவர்தம் பாடல்கள் மக்கதம் மனத் திரையில் ஓடுமானால் அசந்தை போகும். அறியாமை பொரும் உழைப்பு வளரும் வளமும் பெருகும்