பகுத்தறிவாளர் புத்தர்
Original price
Rs. 15.00
-
Original price
Rs. 15.00
Original price
Rs. 15.00
Rs. 15.00
-
Rs. 15.00
Current price
Rs. 15.00
பகுத்தறிவாளர் புத்தர்
மனிதர்கள் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏமாற்றப்பட்டவர்களாக வழிநடத்திச் செல்லப்பட்டபோது,மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் மலிந்துகிடந்தபோது,பிறப்பால் ஒருசில மனித கூட்டத்துக்கு சிறப்புப் பட்டயம் தந்தபோது,ஆணுக்கும்,பெண்ணுக்கும் இடையில் பேதம் கற்பிக்கப்ட்டபோது,கல்வியறிவு மேல் குலத்துக்குத்தான் பொருந்தும் எனக் கட்டுப்பாடு விதித்தபோது,சொரக்கலோகம்,புணியலோகம் என சிந்தனையை மயக்கியபோது,உடலுலைப்பில் ஈடுபட்ட பெரும்பான்மை மக்களை இழிகுலமாய் விதித்தபோது,சமூகப் புரட்சிக்கு வித்திட்ட சீர்திருத்தவத்தவாதி புத்தர்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.