by Menmai
நான் இந்து அல்ல
Original price
Rs. 150.00
-
Original price
Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00
-
Rs. 150.00
Current price
Rs. 150.00
தொழிற்சங்கப் பணியோடு கம்யூனிஸ்ட் இயக்கப் பணியை ஒன்றிணைத்து நாற்பது ஆண்டுக்கும் மேலாக ஓயாது செயல்படுபவர். நாளிதழ்களில் பல ஆண்டுகளாக ஏராளமான கட்டுரைகளை எழுதிவருபவர். எண்ணற்ற தொலைகாட்சிப் பேட்டிகள் மூலம் 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆ.ராசாவின் ஊழலையும், பின்னர் 323 பி.எஸ்.என்.எல் இணைப்புகள் சட்டவிரோதமாக சன்குழுமத்திற்கு தயாநிதிமாறனின் மோசடியையும் தமிழக மக்களிடம் முதன்முதலில் அம்பலப்படுத்தியவர். இந்த பெரும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர்ச்சியாக போராட்டங்களை வழிநடத்தியவர். இதனால் 2013ல் இவர் பணி ஓய்வு பெறும்போது ஓய்வூதிய பலன்களை வழங்காமல் BSNL நிர்வாகம் நிறுத்திவைத்து பழிவாங்கியது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.