நம்மை உயர்த்தும் கலைஞரின் காவியச் சிந்தனைகள்
என் இனிய தமிழ் வாசக நண்பர்களே! வணங்கி மகிழ்கிறேன்.
மீண்டும் ஒரு புதிய நூல் வழியே உங்களைச் சந்திப்பதில் மட்டமற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.
தமிழ்கூறும் நல்லுலகிற்கு பயன்மிக்க 100 நூல்கள்' எனும் எனது லட்சியம் நிறைவேறி வரும் நிலையில், முத்தமிழ் வித்தகர் கலைஞர் பற்றிய மூன்றாவது நூல் இது.... .
ஒன்று மரபுக் கவிதை வடிவில் நான் வடித்திட்ட 'கலைஞர் காப்பியம்' அது கற்றோர்க்காக...
அடுத்து நான் படைத்த இளையோர்க்காக கலைஞர் வாழ்க்கை வரலாறு....
இது முன்னேறத் துடிக்கும் இளைஞர்க்காக கலைஞரின் சுயமுன்னேற்றச் சிந்தனைகளின் விளக்கவுரை இது....
மலர் கலைஞர் கொடுத்தது. நாரும் - மாலையும் எனது பணி....
தமிழ் ஆர்வலர், சீர்திருத்தவாதி, பகுத்தறிவாளர், பத்திரிகையாளர், சிறுகதை மன்னர், நாவல் அரசர், கவிஞர், நாடக ஆசிரியர், நாடக நடிகர்,
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.