நல்லறம்
Original price
Rs. 100.00
-
Original price
Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00
-
Rs. 100.00
Current price
Rs. 100.00
மக்களாகப் பிறந்த நாம் நல்லறத்தைக் கடைப் பிடிக்க வேண்டும். “தர்மம் சரா” என்று மறை முழங்குகின்றது. ஒவ்வொரு மனிதனும் அறநெறியை உணர்ந்து அதன்படி ஒழுக வேண்டும். நமது ஆன்றோர்கள் பல உண்மைகளை நமக்கு உபதேசித்தார்கள். வடமொழியிலே “சமயோசித பத்ய மாலிகா” என்ற ஒரு பழைய நூல் உளது அதனை அனைவரும் ஓதி உணர்ந்து உய்ய வேண்டும் என்ற எண்ணத்தி னால் உரை எழுதி இதனை வெளியிடுகின்றேன். இந்த அரிய நூல் ஓர் அறிவுச் சுரங்கமாகத் திகழ்கின்றது. படிக்குந்தோறும் அறிவில் இன்பம் உண்டாகும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.