நான் கண்ட பெரியார் பர்மாவில் பெரியார்
Original price
Rs. 60.00
-
Original price
Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00
-
Rs. 60.00
Current price
Rs. 60.00
புத்தர் பழுத்த நாத்திகராக விளங்கினார். இன்று பெரியார் எவ்வளவு தீவிரமாகப் பேசுகிறாரோ, அதே தீவிரத்தோடு இந்து மதத்தை எதிர்த்துப் போராடியிருந்தார் புத்தர்.
புத்த மதத்தில் ஊடுருவியவர்கள் செய்த சூழ்ச்சியால், புத்தர் இன்று புத்தபகவான் ஆகிவிட்டார். அவருடைய பல், தலை முடி மற்ற உறுப்புக்கள் இருக்கும் இடமெல்லாம் புத்தர் கோயில்களாகி விட்டன.
இந்த நிலை பிற்காலத்தில் பெரியாருக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.கால காலத்துக்கும் அவர் நாத்திகராகவே விளங்க வேண்டும். அப்போதுதான் எதிர்கால இளைஞர்கள் பகுத்தறிவுச் சுடர்களாக ஒளிவீச முடியும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.